மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா… மலேகாவில் 2 பள்ளிகள் மூடல்

மலேசியாவில் உள்ள மலேகாவில் மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து இரண்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மலேசியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. தொற்றைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் ஒரு பக்கம் நடந்து வந்தாலும் தொற்றுப் பரவல் சில இடங்களில் அதிகரித்து வருகிறது. NSTP இந்நிலையில் மலேகாவின் செகோலா கம்பங்சான் ஜெராம் மற்றும் பெங்கலான் பலாக் ஆகிய பகுதிகளில் உள்ள இரண்டு பள்ளிகளில்…

This content is for paid members only.
Login Join Now