பதினெட்டாவது மாடியில் இருந்து மனைவியை தள்ளிக் கொன்றதாக, கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். பினாங்கு மாநிலம் ஜார்ஜ் டவுன் அருகில் உள்ள தைமுர் லாவத் (Timur Laut) மாவட்டத்தில் பெண் ஒருவரின் சடலம், ரத்தக் காயங்களுடன் அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகில் கிடந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர் கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முன்னுக்கு பின் முரணாக முதலில் பேசிய அவர், பின் 18வது…

