மிரட்டி பணம் பறித்த போலீஸ்காரர்கள் மீது கடும் நடவடிக்கை

தொழிற்சாலை மேலாளரை மிரட்டி பணம் பறித்ததாக கைது செய்யப்பட்ட போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜோகூர் பாரு காவல்துறை தலைவர் தெரிவித்துள்ளார். பத்து பஹாட் (Batu Pahat) பகுதியில், வரி வசூலிப்பதாகக் கூறி தொழிற்சாலை ஒன்றுக்கு இன்ஸ்பெக்டர் உட்பட நான்கு போலீசார் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த சில தொழிலாளர்களை விசாரித்துள்ளனர். பின்னர் மேலாளரிடம் பேசிய அவர்கள், பணி அனுமதி இல்லாத ஒருவரை வேலையில் அமர்த்தியுள்ளீர்கள். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால்…

This content is for paid members only.
Login Join Now