அலெக்சாண்ட்ரா மருத்துவமனை வளாகத்தில் தொல்லியல் ஆய்வுகள்

பிப்ரவரி 14, 1942 அன்று நடந்த அலெக்சாண்ட்ரா மருத்துவமனை படுகொலை பற்றிய விவரணை ஒன்று, காயமடைந்த வீரர்களையும் ஊழியர்களையும் குழுக்களாக ஒன்றுகூட்டி, கைகளைக் கட்டி, மருத்துவமனை மைதானத்தின் பின்புறம் உள்ள ஒரு சிறிய கட்டிடத்திற்கு ஜப்பானிய வீரர்கள் அழைத்துச் சென்றதாகத் தெரிவிக்கிறது. சுமார் 6,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த  மைதானம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இன்னுயிர் ஈந்த இடமாகவும் நம்பப்படுகிறது. இவ்விடத்தில் ஜப்பானியர்களின் கைகளில் இரண்டு நாட்களில் நோயாளிகள் உட்பட 200 பேர் சிக்கி இறந்ததாக…

This content is for paid members only.
Login Join Now