திருமதி கமலாதேவி நேர்காணலும் செம்பவாங் நாவல் வெளியீடும்!

சிங்கப்பூர் சாங்கிக்கு அடுத்தபடியாக மரத்தின் பெயர் கொண்ட இடம் செம்பவாங்… சிங்கப்பூர் கடற்படை அருங்காட்சியகம், செம்பவாங் கடற்கரை, செம்பவாங் பயணிகள் கப்பல் தளம், இரண்டாம் உலகப்போர் நினைவிடங்கள் போன்ற பல குறிப்பிடத்தக்க அடையாளங்கள் உள்ள பகுதி. 1928-களில் இருந்த ரப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு பிரிட்டிஷ் கடற்படைத் தளம் உருவான கதைகளை தன் நினவுக் குறிப்புகளாக இலக்கிய மனம் படைத்த ராணுவ அதிகாரிகள் விட்டுச் சென்றுள்ளார்கள். வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில்…

This content is for paid members only.
Login Join Now