ஏழு அமைச்சுகளுக்கு புதிய அமைச்சர்கள்- பிரதமர் லீ அறிவிப்பு

சிங்கப்பூர் அரசின் மொத்தமுள்ள 15 அமைச்சுகளில் 7 அமைச்சுகள் புதிய அமைச்சர்கள் கீழ் இயங்கும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இரு வாரங்களுக்கு முன் துணைப் பிரதமர் ஹெங் ஸ்வீ கியட் 4ஜி அமைச்சுப் பொறுப்பிலிருந்து உடல் நலம் காரணமாக விலகுவதை அறிவித்த பின் பிரதமர் இந்த மாற்றங்களை அறிவித்திருக்கிறார். ஹெங் துணைப் பிரதமராகவும் பொருளாதாரக் கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் தொடர்வார். அவரிடமிருந்து நிதி அமைச்சை கல்வித்துறை அமைச்சராகவும், கடந்த 2016-ம் ஆண்டு முதல்…

This content is for paid members only.
Login Join Now