கொரோனா இரண்டாம் அலை எதிரொலி சிங்கப்பூர், ஹாங்காங்கில் விமான பயணங்களுக்கு மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் முதலே சிங்கப்பூரில் விமான பயணங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. கொரோனா பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக மே 26 வரை நிபந்தனைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. jacqueline brandwayn 1FjpwPG 60 unsplash கடந்த 14 நாட்களுக்கு முன்பு வரை சிங்கப்பூர், ஹாங்காங்குக்கு வருகை தந்துள்ள பயணிகளும் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ஹாங்காங்கில் நுழைபவர்களுக்கு தடுப்பூசி…