சிங்கப்பூரில் தடுப்பூசி போட்ட மலேசியர்கள் நாடு திரும்ப அனுமதி?

0
146

சிங்கப்பூரில் பணியாற்றும் மலேசிய தொழிலாளர்கள், அங்கு தடுப்பூசி போட்டிருந்தால், அவர்களுக்கு சிறப்பு பசுமை வழி பாஸ் (special green lane pass) வழங்க வாய்ப்பிருக்கிறது. மலேசிய – சிங்கப்பூர் எல்லையைத் திறப்பதற்கான பேச்சுவார்த்தையில், தடுப்பூசி போட்டவர்களுக்கு அனுமதி வழங்குவதை இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருக்கிறது.

This content is for paid members only.
Login Join Now