பள்ளி விடுமுறை ஒருபக்கம்… ஊரடங்கு மறுபக்கம்… இரண்டு பக்க இடியாப்பச் சிக்கலுடன் ஜூன் மாதம் தொடங்கியுள்ளது. இந்த நெருக்கடி நிலையையும் பயனுள்ளதாக மாற்றுவது எப்படி? இதோ… பெற்றோர், குழந்தைகள் – இரு தரப்புக்குமே பெரிதும் உதவக்கூடிய வாய்ப்புகள்… இந்த ஜூன் விடுமுறைக் காலத்தில் பெரும்பான்மைப் பெற்றோருக்கு ஏராளமான திட்டங்கள் இருந்தன. உள்ளூர் குடிமக்களுக்கான சுற்றுலாவை ஊக்குவிக்கும்விதமாக SingapoRediscovers திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கான வவுச்சர்களை பலர் வாங்கி வைத்திருந்தார்கள். அதைப் பயன்படுத்தி, அண்மையில் சென்டோசாவில் திறக்கப்பட்ட…