சிங்கப்பூரில் மக்கள் தொகை விகிதத்தில் பெரும் சரிவு

0
131

சிங்கப்பூர் மக்கள் தொகை விகிதம் சமீப ஆண்டுகளாக வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு முதல் 2010 வரையிலும் 2.5 சதவிகிதமாக மக்கள் தொகைவிகிதத்தின் வளர்ச்சி இருந்தது. இது 2010-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு காலத்தில் மேலும் சரிவடைந்து 1.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. சிங்கப்பூர் சுதந்திரமடைந்த 1965-ம் ஆண்டுக்குப் பிறகு பதிவாகியுள்ள மிகக்குறைந்த விகிதம் இது. இத்தகவலை புள்ளியியல் துறை(Department of statisitics) நேற்று (புதன்கிழமை – ஜூன் 16) வெளியிட்டுள்ளது. 2020-ம் ஆண்டு…

This content is for paid members only.
Login Join Now