கடல் வாழ்வின் முக்கியத்துவத்தை கற்றுக் கொள்வோம்!

0
162

வார இறுதி நாட்களில் சாங்கி கடற்கரையில் அதிகமானோர் கூடுகின்றனர். அவர்களில் பலர் Intertidal zone பகுதிக்குச் சென்று மட்டி, நண்டு, அனிமோன் உள்ளிட்ட பல கடல்வாழ் உயிரினங்களைப் பிடித்துச் சேகரிக்கின்றனர். கடற்கரை பார்வையாளர் பலர் நடைப்பயணத்தின்போது அரிய கடல் உயிரினங்களைத் தோண்டி எடுப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

This content is for paid members only.
Login Join Now