தென்கிழக்கு ஆசியாவில் சாதித்த முதல் நாடு – சிங்கப்பூர்! 50% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது

0
178

சிங்கப்பூர் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியேனும் போட்டுக் கொண்டுள்ளனர் என்று மே 19 சனிக்கிழமை அன்று சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாதி பேருக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்திய முதல் நாடாக சிங்கப்பூர் சாதித்திருக்கிறது.

This content is for paid members only.
Login Join Now