சோ.தர்மனின் ‘சூல்’ நாவல் வாசிப்பு – இன்பா

0
179

கரிசல் மண்ணின் வாழ்வியலைப் பதிவு செய்துகொண்டிருக்கும் மிக முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான சோ.தர்மராஜ் எனும் சோ.தர்மன் எழுதிய சூல் நாவலுக்கு 2019ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டபோது இந்த நாவலை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் துரத்திக்கொண்டேயிருந்தது. சமீபத்தில்தான் அதற்கான வாய்ப்பு அமைந்தது. வாசிக்க ஆரம்பித்தது முதல் முடிக்கும்வரை இளவயதில் பார்த்துப் பார்த்து வளர்ந்த கிராமத்தின் இயற்கை வளமும் காட்சிகளும் கண் முன்னே வந்து வந்து சென்றன.

– சோ.தர்மனின் ‘சூல்’ நாவல் வாசிப்பு – இன்பாவின் சிறப்புக் கட்டுரையை முழுமையாகப் படிக்க ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழுக்கு சந்தா செலுத்துங்கள்.

This content is for paid members only.
Login Join Now