1960-களிலிருந்து தமிழ் ரெக்கார்டு இசைத்தட்டுகள் விற்பனைக்கு வர ஆரம்பித்தன. தொடக்கத்தில் அவை 20 வெள்ளியிலிருந்து 25 வெள்ளி வரை விற்கப்பட்டன. நாளடைவில் அதன் விலையும் குறைந்தது. 10 வெள்ளிக்கு அவை விலைபோகின. அக்காலத்தில் இந்த விலை அதிகமாக இருந்தாலும் ஓரளவிற்கு மக்கள் ஆதரவு அளித்தனர். திரைப்பட ரசிகர்களும் இசை விரும்பிகளும் ரெக்கார்டு இசைத்தட்டுகளை அதிகமாக வாங்கினர். மாந்தோறும் சுமார் 60 ரெக்கார்டு இசைத்தட்டுகள் வரை விற்பனையாகும்.
– நித்திஷ் செந்தூர் சிங்கப்பூரில் தமிழ் ரெக்கார்டுகள் பற்றி எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையை முழுமையாக வாசிக்க ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழ் அல்லது இணையப் பதிப்புக்கு சந்தா செலுத்துங்கள்.