அட்லஸ்: கவிதையில் ஒரு கதை!

0
171

அட்லஸ் என்பது கவிதையில் ஒரு கதை, இது சிங்கப்பூரின் புலம்பெயர் குரல்களிலிருந்து உள்ளும் புறமும் நெய்யப்படுகிறது. மோதல் மற்றும் சுய-ஏற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் மத்தியில் ஒரு நபரின் வரலாறாக இந்தக் கவிதை திரைப்படமாகி இருக்கிறது. சினிமா லென்ஸ் வாயிலாகச் சொல்லப்பட்ட, சிங்கப்பூரின் இரு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் ஒரு கவிதைத் தொகுப்பு என இந்தப் படத்தைக் கூறலாம். உண்மையான சாரத்தைப் பிரதிபலிக்கும் பாடல்கள், இசை, இயக்கம் மற்றும் காட்சி அடையாளங்கள் மூலம் Contour: A Lyric Cartography of Singapore என்கிற இந்தப் படம் சிங்கப்பூரை உயிர்ப்பிக்கிறது.

This content is for paid members only.
Login Join Now