நாற்பதில் தொடங்குகிறது வாழ்க்கை… நிரூபித்துக் காட்டிய சிங்கப்பூரின் சிங்கப்பெண்கள்!

0
149

‘வாழ்க்கை 40 வயதுகளில்தாம் தொடங்குகிறது’ என்பார்கள். அனுபவப் பாடமாக சொன்னார்களா அல்லது ஆறுதல் பாடமாக சொன்னார்களா என்று தெரியவில்லை. ஆனால், அந்த பொன்மொழியை நிஜவாழ்வில் நடத்திக் காட்டியுள்ளனர் சிங்கப்பூரின் சிங்கப்பெண்கள் சிலர். இவர்கள் அனைவருமே நமக்கு பாடங்கள்தான் என்கிறார் சாதனைப்பெண்களை கண்டறியும் முயற்சியை ஏற்பாடு செய்த கேரியர் நேவிகேட்டர்களின் இணை நிறுவனரான ஷெர்-லி டோரே.

This content is for paid members only.
Login Join Now