தன் முயற்சி மூலம் மிகப்பெரிய அங்கீகாரத்தை தமிழ்க் கவிஞரின் பெயருக்குப் பெற்ற மகிழ்வை, ’இது எனக்குத் தங்கப் புதையல்’ என்றார் சிராங்கூன் டைம்ஸ் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா.
இந்தச் செய்தி அறிந்த ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள ’உதய சூரியன்’ இதழ் ஆசிரியர் ’ஆமாம்… புல்வெளி தேசத்தில் ஒலிக்கப்போகும் முதல் தமிழ் பெயர் கவிக்கோ ’ என்றார்.