நேரலையில் தேசிய தின பேரணி – பிரதமர் அழைப்பு

0
146

வரும் ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 29, மாலை 6:45 மணிக்கு நடைபெறவிருக்கும் தேசிய தின பேரணியை (National Day Rally) கண்டுகளிக்க ஒரு காணொலி வழியாகப் பிரதமர் லீ சியன் லூங் அழைப்பு விடுத்துள்ளார்.

சீன, மலாய் மொழிகளில் தொடங்கப்படும் இந்த நிகழ்ச்சி, இறுதியாக ஆங்கிலத்தில் இரவு 8 மணிக்கு நிகழ்த்தப்படும். 2000 பேர் ஜூம் செயலி வழியாகப் பிரதமருடன் இணைக்கப்படுவார்கள். தொலைக்காட்சி, முகநூல் நேரலை, யூடியூப் நேரலை வழியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

This content is for paid members only.
Login Join Now