சிங்கப்பூரில் உள்ள தேசிய ஆராய்ச்சி அமைப்பின் SCIEX உற்பத்தி நிலையத்துக்குச் சென்ற சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் பெண்கள் மற்றும் இளையர்களின் பங்களிப்புகுறித்து சில செய்திகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். MCI Photo by Betty Chua SCIEX உற்பத்தி ஆலையின் பெண்கள் குழுவினால் நான் வழிநடத்தப்பட்டதில் மகிழ்ச்சி. மீனா (புகைப்படத்தில் இடது பக்கம் இருப்பவர்) தனது குழு ஒரு தயாரிப்பின்போது 1,000 க்கும் மேற்பட்ட பகுதிகளை எவ்வாறு ஒன்றாக இணைக்கிறது என்பதை எனக்கு விளக்கினார். ஒரே…