வன்மையாய் இழுத்தால்
வர மறுத்து
வம்பு செய்கிறது…
அதன் போக்கில்
கொஞ்சம் விட்டுப்பிடித்து
மென்மையாய் இழுத்தால்
ஆரத் தழுவி
நம் மார்பில்
அணைத்துக் கொள்கிறது…
வன்மையாய் இழுத்தால்
வர மறுத்து
வம்பு செய்கிறது…
அதன் போக்கில்
கொஞ்சம் விட்டுப்பிடித்து
மென்மையாய் இழுத்தால்
ஆரத் தழுவி
நம் மார்பில்
அணைத்துக் கொள்கிறது…