இருவேறு காலத்தின் குணாதிசயங்களும் நிலவி வந்தன. அந்தச் சமயத்தில் சமையற்கலை மற்றும் உணவைக் கொண்டாடியது பற்றிய செய்திகளில் சீனத்தின் நவீன யுகம் எப்போது ஆரம்பித்தது என்பதைப் பற்றி அறிஞர்களிடையே கருத்துவேறுபாடு இருக்கிறது. ஆயினும் பல வரலாற்று ஆய்வாளர்களும் 1000 ஆண்டுகளுக்கு முன்னுள்ள காலமே நவீன சீனத்தின் ஆரம்பம் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.