சேஞ்ச் அலி – முஸ்தபா

0
206

சிங்கப்பூர் பயண நாடாக சிறப்படைந்ததற்கு அதன் நாணய மதிப்பு மிக முக்கிய காரணம். நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணியாக $2, $5, $10, $50, மற்றும் $100 ஆகிய வண்ணமயமான பணத்தாட்களை சந்தித்து இருப்பீர்கள். $20 மற்றும் $25 பற்றிய குறிப்புகள் புழக்கத்தில் இருந்தாலும், நீங்கள் அவற்றை அரிதாகவே பார்க்கிறீர்கள். ஆனால் 10ஆயிரம் வெள்ளி நோட்டை சந்திப்பது அரிதினும் அரிது.

பொதுவாக ஒரு பத்தாயிரம் அமெரிக்க டாலர் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு செல்லப் போகின்றீர்கள் என்றால், பத்தாயிரம் மதிப்பிற்கு நூறு $100 தாள்கள் உங்களுக்கு போதுமானது. அதுவே $50 என்றால் 200 தாள்கள் வேண்டும். அதுவே பத்து, ஐந்து, இரண்டு, ஒன்று என மதிப்பு குறையக்குறைய அதற்கேற்ப தாள்களின் எண்ணிக்கை கூடுவதால் உங்களுக்கு கொண்டு செல்வதற்கும் வாங்குவதற்கும் சிரமம். அதனால்தான் பல்வேறு மதிப்பிலான டாலர் தாள்களுக்கு விலையில் சிறிய வித்தியாசம் வைத்திருந்தார்கள்.

ஆனால், அமெரிக்கன் டாலரில் பெரிய அளவிற்கு வித்தியாசம் இருக்காது. நூறு, ஐம்பது டாலர்களுக்கு ஒரு விலை. பத்து, இருபது டாலர்களுக்கு ஒரு விலை. ஒன்றுக்கு ஒரு விலை. ஆனால் ஒரு வியாபாரி பயணம் செய்தால், ஒரு ஆயிரம் அமெரிக்கன் டாலர் வாங்கினால் பதினெட்டு அல்லது பதினைந்து $100 தாள்கள் வாங்கிவிடுவார். ஐம்பதில் ஒரு நான்கு, பிறகு இருபதில் ஒரு நான்கு, பத்தில் நான்கு, ஐந்தில் நான்கு, ஒன்றில் சில தாள்கள் (டிப்ஸ் கொடுப்பதற்காக) என கலந்து வாங்கி செல்வார்கள்.

This content is for paid members only.
Login Join Now