பிரதமர் லீ குவான் இயூவின் 80வது பிறந்த நாள் நிகழ்ச்சி ஷாங் ரீலா ஓட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றபோது, சிங்கப்பூர்த் தேசிய கலைமன்றத்தின் ஓர் இலக்கிய விருந்தினனாக, அங்குச் சென்று, அவருடன் கைகுலுக்கிச் சில வார்த்தைகள் பேசினேன். ’ரைட்டர்’ என்றேன். ’ரைட்டர்?’ என்று மேலும் கீழும் இழுத்தார். எனக்கு உதறிவிட்டது.
Home நேர்காணல்கள் போலியான ஒன்றை இலக்கியத்தின் மீது வைத்தால் அது உங்களைத் துவம்சம் செய்துவிடும் – இராம.கண்ணபிரான்