சினிமா பாணியில் போலீஸ்காரர் மேல் மோதிவிட்டு தப்பிய ஜோடி கைது!

கோலாலம்பூரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, பந்தர் பாரு பாங்கி. இங்கு நடந்த சம்பவம் ஒன்று சினிமா காட்சியை மிஞ்சுவதுபோலவே இருந்தது என்கிறார்கள், நேரில் பார்த்தவர்கள். இங்குள்ள பிரிவு 9-ல் இருக்கும் துரித உணவு விடுதியின் பார்க்கிங் பகுதியில், செவ்வாய்க்கிழமை இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதாவது பார்க்கிங் பகுதியில் இன்ஜின் அணைக்கப்படாமல் இருந்த ஒரு காரை சோதனை செய்தனர். காருக்குள் ஒரு ஆணும் பெண்ணும் இருந்ததைக் கண்ட ஒரு போலீஸ்காரர், கதவைத்…

This content is for paid members only.
Login Join Now