கோவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கும் வகையில் துணைப் பிரதமர் ஹெங் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டு, செய்தி பகிர்ந்திருக்கிறார். “பாட்டி மற்றும் தாத்தாவுக்கு கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானதா? COVID-19 தடுப்பூசியின் பின்னால் உள்ள அறிவியலை விளக்கும் இந்த எளிய மற்றும் தெளிவான வீடியோவைப் பார்த்தேன். வைரஸுக்கு எதிரான நம் போராட்டத்தில் தடுப்பூசி முக்கியமானது. நம்மிடம் இப்போது அதிகமான மையங்கள் உள்ளன. பெடோக் சி.சி.யில் உள்ள தடுப்பூசி மையமும்…

