இன்று இரவு உலகம் முழுக்க ஒரு மணி நேரம் நம் உலகைப் பாதுகாக்கும் கருத்துடன் புவி நேரம்-“எர்த் அவர்” (Earth Hour) கடைபிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் லீ சியன் லூங் செய்தி வெளியிட்டுள்ளார். “நீங்கள் எங்கிருந்தாலும், இன்று இரவு 8:30 மணிக்கு ஒரு மணி நேரம் உங்கள் விளக்குகளை அணைத்துவிடுங்கள். உங்களுடன் நானும் இதில் பங்கேற்கிறேன். இது புவி நேரத்திற்கு ஆதரவாக ஒரு சிறிய குறியீட்டு சைகை தான் என்றாலும், இது விழிப்புணர்வை அதிகரிக்கும். நம்…

