சுவீடன் பிரதமருடன் பிரதமர் லீ வீடியோ கான்ஃபரன்ஸ் சந்திப்பு

சுவீடன் நாட்டுப் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வெனுடன் பிரதமர் லீ சியன் லூங் வீடியோ கான்ஃபரன்ஸ் சந்திப்பில் இணைந்து பேசினார். அது குறித்து நேற்று பிரதமர் செய்தி வெளியிட்டுள்ளார். “இன்று வீடியோ கான்ஃபரன்சில் சுவீடன் நாட்டு பிரதமர் ஸ்டீபன் லோஃப்வெனுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி. நீண்டகால பாதுகாப்பு உறவு, ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் வலுவான ஒத்துழைப்பு என்று பல தளங்களில் சுவீடனுடன் சிங்கப்பூர் சிறந்த உறவைக் கொண்டுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் சிங்கப்பூர் சுவீடனின் மிகப்பெரிய வர்த்தக துணையாகும். ஐகியா…

This content is for paid members only.
Login Join Now