உன் தாத்தாவிற்கும் என் தாத்தாவிற்கும் ஒரே ஊர்தான்உன் வீடும் என் வீடும் ஒரே வட்டாரம்தான்உனக்கும் எனக்கும் ஒரே நாடாளுமன்ற குழுத்தொகுதிதான்உனக்கும் எனக்கும் ஒரே ஸோன்தான்உன் இனமும் என் இனமும் ஒரே இனம்தான்உன் அடையாள அட்டையும் என் அடையாள அட்டையும் ஒரே நிறம்தான்உனக்கும் எனக்கும் செத்தாலும் சிபிஎப் முழுவதும் கையில் வராத ஒரே கொள்கைதான்உனக்கும் எனக்கும் ஒரே மண்டாய் எரிகாடுதான்உனக்கும் எனக்கும் இப்போது அரசு கொடுத்த ஒரே இலவச மூக்குக்கவசம்தான். எல்லாம் இப்படி ஒன்றாய்க் கலந்திருந்தும்உன் பிலிப்பினோ பணிப்பெண்ணுக்கும்என்…