அன்பே மெய்ப்பொருள்!

அருள்நிதி ச.ஞானசம்பந்தன் பி.எஸ்சி.எம்.ஏ, அவர்களின் இரண்டாவது நூலே, ‘திருமந்திரத்தில் வழிபாட்டு நெறிகள்’ என்னும் ஆய்வுப் பனுவலாகும். இந்நூலையும், இவரது முதல்நூலான ‘சித்தர்களின் நெறியில் வேதாத்திரிய யோகம் – ஓர் ஒப்பாய்வு’ என்ற நூலையும் இறையியல் பிரிவில் சென்னை தரமணி உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டமை, மெய்யன்பு வாசகர்களுக்குத் தெவிட்டாத அமுதமாகும். நூலாசிரியர் அறக்கட்டளைச் சொற்பொழிவாளர், கல்லூரிக் கருத்தரங்குகளிலும், உலக மா நாடுகளிலும் மெய்யியல் ஆக்கங்களைப் படைப்பவர்; ஆன்மிக அமைப்புகளில் இயங்குபவர்; மாணவ மாணவியருக்குத் தம் வாழ்விணையரோடு, மனவளக்கலைப்…

This content is for paid members only.
Login Join Now