மெல்பெர்ன்: கோடுகள் அழிந்த புல்வெளி

“எழுதுபவனுக்கு எழுத்தின் மூலமாகத்தான் ஜீவனே நகரும். எனக்கு அந்த ஜீவனைச் சூடாக வைத்திருப்பதே பயணங்கள்தான். அது என்னை வேறொன்றாக மாற்றுகிறது. புவிப்பரப்பை முழுமையாகப் பார்க்க எல்லா இடங்களையும் அகலமாகப் பாருங்கள். பார்க்காத இடம் பார்த்தல் சுகம். புது இடம் பார்த்தால் அதீதக் கற்பனை பிறக்கும். கற்பனையில் மிதக்காத மனிதனைச் சொல்லுங்கள். அவனையும் அலைந்து பிடிப்பேன்!’’– கோணங்கி (விகடன் 16-09-2009) பயணங்களே நமக்குள் நம்மை இன்னும் ஆழமாக பயணிக்க வைக்க உதவுகின்றன. எனக்கான கேள்விகளுக்கான விடைகளின தேடலும் இந்த…

This content is for paid members only.
Login Join Now