இரட்டை தன்னிலை – கங்கா பாஸ்கரன்

மாலினி, கணினியில் லோட் ஆகும் பைல் சுற்றுவதுபோல் சுற்றிக்கொண்டிருக்கும் மனதை ஒருநிலைப்படுத்த தான் அமர்ந்திருந்த நாற்காலியைக் கால்களால் மெல்லத் தள்ளிவிட்டு எழுந்து நின்றாள். மெதுவாக நடந்து ஜன்னல் வழியே வெளியே எட்டிப் பார்த்தாள். அவளுடைய அலுவலகம் அப்பர் புக்கிட் தீமா சாலை, பொட்டானிக்கல் கார்டன் அருகே அமைந்திருந்தது. மிகவும் அமைதியான சூழலில் இருந்த அந்த இடம் அவளுடைய வேலைக்கு ஏற்றதாக இருந்ததால் வாடகை அதிகமாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தவில்லை. மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்திலும் மனதில் தடுமாற்றம் ஏற்படும்போதும்…

This content is for paid members only.
Login Join Now