சிங்கப்பூர் தமிழ் இலக்கிய மின்தொகுப்பு

காத்திருந்து, கீழமர்ந்து கல்வியையும் கலையையும் கற்ற காலங்கள் இன்று குறைவு. காத்திருக்கவும் நேரமில்லை, கீழமரவும் காலமில்லை. கால்கள் நடந்து கொண்டே இருக்க கையடக்கக் கைபேசியின் வழி கைக்குள் அடக்கமாகிறது அனைத்துலகமும். இன்றைய வாழ்வின் வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமெனில், இன்றைய சமூகத்தின் ஆர்வத்தைத் தக்க வைக்கவும், எந்நேரத்திலும், எங்கும் அவர்களுக்குக் கிடைக்கும் வகையில் தகவல்களும் தரவுகளும் அமைந்திருக்க வேண்டும். அதற்கான ஒரு முக்கிய நிகழ்வுதான் தமிழ் மின்மரபுடைமைத் திட்டம். அதற்கும் மேலாக, காலவோட்டத்தில் மறந்தும் மறைந்தும் போகாகாமல் பேணிக்காக்கப்படவேண்டிய கலைகளைப்…

This content is for paid members only.
Login Join Now