கொஞ்சம் பேசுங்க…

மீண்டும் அனைவருக்கும்   வணக்கம்  சமீபத்தில் ஒருபேருந்து  பயணம். எனக்கு முன் உட்கார்ந்திருக்கும் ஒரு தந்தைக்கும், சுமார் 5 6 வயது மதிக்கத்தக்க ஒரு மகனுக்கும் நடக்கும் உரையாடலை கேட்க நிகழ்ந்தது. உரையாடல் கேள்வி பதிலாக இருந்தது. கேள்வி கேட்கும் இடத்தில் மகனும், பதில் சொல்ல விரும்பாத அல்லது சொல்லத் தெரியாத இடத்தில்  தந்தையும் இருந்தார்கள் என்பது கொஞ்ச நேரத்தில் புரிந்தது.  மகன்: இந்த bus ஏன் slow வா போகுது ?  தந்தை: அதுக்கு driver தான் காரணம்    மகன்: அந்த bus  ஏன் opposite directionல போகுது? தந்தை:…

This content is for paid members only.
Login Join Now