இவள் மணிமாலா மதியழகன் மணிமாலா மதியழகன் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. சிங்கப்பூர் நாட்டில் வாழும் எழுத்தாளர். அந்நாட்டுப் பின்னணியிலும் கலாசார அம்சங்களிலும் அக்கறை கொண்டு எழுதியிருக்கும் கதைகள் இவை. தமிழ்நாட்டுச் சூழலில் சிங்கப்பூர் சூழலிலும் இருக்கும் அந்நியமாதல் மாறிமாறி சிங்கப்பூர் எழுத்தாளர்கள் எழுதும் சூழலில் சிங்கப்பூர் சூழலை முழுதாக மனத்தில்கொண்டு எழுதப்பட்டவை இந்த கதைகள். தொலைந்துபோன பொருட்கள் பற்றிய தேடலாக சில கதைகள் இருக்கின்றன. தொலைந்து போன தேன்சிட்டுக் கூடுகள், ஒற்றைச் செருப்புகள் மற்றும் காதல்…