வெற்றி வாழ்வுக்கே

0
186

வெற்றி வாழ்வுக்கேமரணத்தைப் பற்றிய அச்சம் பொய்வெற்றி வாழ்வுக்கே.உயிர்களின் வேர்கள் நிறுவப்படுகின்றனநித்தமும் கொண்டாட்டம்இந்த ஆன்மா நிலையானதுவெற்றி வாழ்வுக்கே.இப்புவனம் புத்தம் புதிய வாழ்வே பெறுகிறதுமரணம் ஒரு மூடனைப் போல இருந்து விடுகிறதுஒற்றை விதையில் ஒரு நூறு விளைகின்றனஇயற்கை அன்பைப் பொழிகிறதுவெற்றி வாழ்வுக்கே.வாழும்போது நூறு முறை மரணிக்கிறேன்இந்த செல்வங்களை புதைத்து வைத்துப்பயனற்றுப் போக விட்டால்பிறகு பேரழிவுதான்.வெற்றி வாழ்வுக்கே. – மைதிலி சரண் குப்த் கவிஞர் பற்றிய குறிப்பு மத்தியப்பிரதேசத்தின் ‘ஜான்ஸி’ நகரில் பிறந்த ‘மைதிலி சர் குப்த்’ இந்தியாவின் முக்கிய நவீன…

This content is for paid members only.
Login Join Now