சிங்கப்பூர் சுற்றுலா சுவாரஸ்யங்கள் – 50!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 9 அன்று சிங்கப்பூர் தேசிய நாள் கொண்டாடப்படுகிறது. அன்று நடக்கும் பரேட் மற்றும் வாணவேடிக்கை நிகழ்வுகளைக் கண்டுகளிக்கவென்று வரும் சுற்றுலா பயணிகள் அதிகம்! சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் பணியிலும் சரி, வாடிக்கையாளர் திருப்தியிலும் சரி, உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்படுகிறது. வெளிப்புற இயற்கை செல்தடம், நீச்சல் குளம், திரையரங்கம், சிற்றுண்டிசாலைகள், அழகு நிலையங்கள், ரிஃப்ளக்சாலஜி நிலையங்கள், குழந்தைகள் விளையாட்டுத் திடல்கள், உறங்கும் திடல்கள் மற்றும் மசாஜ் சேர்கள்…

This content is for paid members only.
Login Join Now