ஆண்டுதோறும் பிப்ரவரி 12 அன்று பிரமாண்டமாகக் கொண்டாடப்படும் சீனப் புத்தாண்டு இந்த ஆண்டு எப்படியிருக்கப் போகிறது? இப்போது இதுதான் பலரின் சிந்தனை. ஆம்… வழக்கமான புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத்தான் கொரோனா தடை போட்டிருக்கிறதே! உலகம் முழுவதும் மிரட்டி வரும் கொரோனா, அடுத்த கட்டமாக உருமாறிய கொரோனாவாக மாறியிருக்கிறது. இந்த புதிய தொற்றின் பரவலும் அதிகரித்து வருவதால், வெளியே சென்று புத்தாண்டைக் கொண்டாட முடியாத நிலைமை உள்ளது. சிங்கப்பூரில் உள்ள சீனர்கள் வழக்கமாக சீனப் புத்தாண்டு அன்று தங்கள் உறவினர்…