சீன புத்தாண்டு இன்று பிறப்பதை அடுத்து மலேசிய மன்னரும் ராணியும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சீனப் புத்தாண்டு, ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வருடமும் அப்படி கொண்டாட அவர்கள் செய்திருந்த முடிவை கொரோனா குலைத்துவிட்டது. சுமார் ஒரு வருடமாக, தொடரும் கொரோனா தொற்று இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் இதில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கின்றன. இதற்கிடையே, அடுத்த கட்டமாக, உருமாறிய கொரோனா மிரட்டி வருகிறது. இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள்…