அன்புள்ள சிராங்கூன் டைம்ஸ் வாசகர்களுக்கு… கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் பதிப்புத் துறையில் இருக்கிறேன். அச்சிதழ் வெளியிடுவதில் உள்ள பல சிரமங்கள் தமிழ் இலக்கிய உலகம் நன்கு அறிந்ததே. 50 மாதங்களில் சுமார் 50க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தவும், அவர்களின் படைப்புகளை வெளியிடவும் சிராங்கூன் டைம்ஸ் ஒரு காரணியாக இருப்பதை அறிந்து சிங்கப்பூரில் ஓர் அச்சு இதழுக்கான என் பங்களிப்பின் தேவையை முக்கியமாகக் கருதுகிறேன். இதில் ஆசிரியர் குழுவின் அயராத முயற்சியையும் உழைப்பையும் பாராட்டுவதோடு, இதழை…