சைனா டவுன் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சைனாடவுன் பாய்ன்ட்டின் மத்தியில் வைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் உயர எருது சிற்பத்தை ரசித்தபடி உங்கள் குட்டி சுற்றுலாவைத் தொடங்கலாம். யு தொங் தெருவுக்கும் நியூ பிரிட்ஜ் சாலைக்கும் இடையேயான 880 மீட்டர் தூர நடையை வரிசையாக தொங்கவிடப்பட்டுள்ள 888 லாந்தர்ன் விளக்குகளை ரசித்தபடி கொண்டாடுங்கள். இவை தவிர குடும்பத்துடன் இந்த சைனாடவுன் நடையை உங்கள் வீடுகளில் இருந்தே ஆன்லைனில் ‘விர்ச்சுவல் டூராக’ கண்டுகளியுங்கள். விர்ச்சுவல் டூருக்கு- www.chinatownfestivals.sg கார்டன்ஸ் பை…