மலேசியாவில் ஃபுட்பாண்டா டெலிவரி இளைஞர் ஒருவர், பாண்டாவை அழைத்துச் சென்ற புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன. ஆன்லைனில் உணவு ஆர்டர் பண்ணும் வழக்கம் சமீபகாலமாக அதிகரித்திருக்கிறது. கொரோனா பரவலுக்கு பிறகு வீட்டில் இருந்தே வேலை என்றான நிலையில், ஆன்லைன் உணவு ஆர்டர்கள் வெகுவாக அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில், மலேசியாவில் பிரபலமான ஃபுட்பாண்டா உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் ஒருவர் செய்திருக்கும் ஜாலி கேலி விஷயம் சமூக வலைதளங்களில் பரபரப்பாகி இருக்கிறது. பாண்டாக்கள் அழகானவை. அதன் செல்லக் கண்களும் தோற்றமும்…