எருது புத்தாண்டு – பிரதமரின் வாழ்த்துகள்

சிங்கப்பூர் விலங்கு காட்சிசாலையின் பிரம்மாண்ட வான் நோக்கிய வளை கொம்புகள் கொண்ட அங்கோல் எருதுடன் வரும் எருது புத்தாண்டை வரவேற்போம் . இரவு சஃபாரியில் நீங்கள் இந்திய எருது, கேப் எருது ஆகியவையும் இந்த ஆண்டு சிறப்பிடம் பிடித்துள்ளன. இரவு சஃபாரி மற்றும் சிங்கப்பூர் விலங்குகாட்சி சாலை இரண்டிலும்  இந்த விலங்குகளை நீங்கள் கண்டு மகிழலாம். சிங்கப்பூர்வாசிகள் அனைவருக்கும் இனிய, ஆரோக்கியமான, செழிப்பும் நிறைவுமான சீனப் புத்தாண்டு வாழ்த்துகள்!祝大家新年快乐,万事如意,身体健康,牛年平安!– லீ சியன் லூங்  காணொலி காட்சி: சீஸ்…

This content is for paid members only.
Login Join Now