காதலர் தினத்தை அர்த்தமுள்ளதாக்க இலங்கை எடுத்த முடிவு!

காதலர் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற இலங்கை சுற்றுச்சூழல் அமைச்சகம் மரம் நடும் திட்டத்தை தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி மாதம் வந்தாலே, கொண்டாட்ட மனநிலைக்கு வந்துவிடுவார்கள், காதலர்கள். உலகம் முழுவதும் இப்படித்தான். 14-ம் தேதி வந்துவிட்டால், பார்க், பீச், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என எங்கும் காதல் ஜோடிகளை பார்க்கலாம். ஒருவரை ஒருவரை கண்களால் பார்த்துக்கொண்டும், செல்ல ஊடல்களோடும் அவர்கள் செல்வதைப் பார்க்க அழகுதான்! இந்த வருட காதலர் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கொரோனாவை தாண்டியும் கொண்டாட்டம்…

This content is for paid members only.
Login Join Now