சிங்கப்பூர் பட்ஜெட் 2021- என்ன எதிர்பார்க்கலாம்?

livestream
livestream

இந்த ஆண்டின் பட்ஜெட் கோவிட்-19, பொருளாதாரப் பின்னடைவை நாடு சமாளித்து வரும் சூழலில், நாளை வெளியாகிறது. பணியாளர்களுக்கு உதவும் அதே வேளையில், முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் நிறுவனங்களை வழிநடத்துவதும் 2021-ம் ஆண்டு பட்ஜெட்டின் முக்கியப் பணியாக இருக்கும் என்று துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கீட் தெரிவித்துள்ளார். அதிக பாதிப்புக்குள்ளான துறைகள் மேல் சிறப்பு கவனம் செலுத்தவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ‘வார் செஸ்டி’லிருந்து 100 பில்லியன் டாலர்கள் கோவிட் சூழலை சமாளிக்க…

This content is for paid members only.
Login Join Now