2021 பட்ஜெட் சிறப்பம்சங்கள்

2020-ம் ஆண்டின் கசப்பான நாள்களிலிருந்து மீண்டு, மேலும் வலிமையுடனும் நம்பிக்கையுடனும் மீண்டெழுவதற்கான வகையில் `சிங்கப்பூரின் வரவுசெலவுத் திட்டம் 2021’ இன்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டது.  அதன் முக்கிய அம்சங்கள்… பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நிவாரணத்தைத் தக்க வைக்க இரண்டாவது முறையாக இந்த ஆண்டும் கடந்த கால வைப்புகளிலிருந்து நிதி பெறப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் கூறியுள்ளார். 2021ம் ஆண்டு பட்ஜெட்டின் 11 பில்லியன் டாலர் ‘ரெசிலியன்ஸ் நிதி’க்கான பணம் இதிலிருந்து…

This content is for paid members only.
Login Join Now