அதிகரிக்கும் கொரோனா… இலங்கையில் திருமணம், இரவு விடுதிகளுக்கு கட்டுப்பாடுகள்!

pexels kanishka ranasinghe 2751667
Photo by Kanishka Ranasinghe from Pexels

கொரோனா பரவல் அதிகரிப்பதன் காரணமாக, திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க, இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியது. இந்த உயிர்கொள்ளி வைரஸ் காரணமாக, பல்வேறு நாடுகளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றுப் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. கொரோனா உலகம் முழுவதும் பரவத் தொடங்கி, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் இந்த வைரஸ் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப் படவில்லை….

This content is for paid members only.
Login Join Now