அபிராமி சுரேஷ்: முழுக்க முழுக்க இன்ட்யூசனில் நாவல் அல்லது குறுநாவலை எழுதமுடியுமா? ஜெமோ: இன்டியூசன் என நீங்கள் சொல்வதை இமேஜினேசனையா? அபிராமி சுரேஷ்: அதுதான் எனக்குமே தெரியல. எழுத ஆரம்பித்தால் மேலிருந்து ஏதோ ஒன்று எழுதுவதைப் போல இருக்கு. தியானம் செய்யும்போது இருப்பதைப் போன்று. எழுதி முடித்தது, நான் எழுதியதா என்ற சந்தேகமும் வந்துவிடுகிறது. அதை எடிட் செய்வது மட்டுமே நான் என்று நினைத்துக்கொள்வேன். அதற்குப் பயந்து எழுதுவதையே நிறுத்திவிட்டேன்.” ஜெமோ: “இமேஜினேசல் என்பதே அப்படித்தான். தொடர்ந்து…