இது ஜோஹர்-சிங்கப்பூர் ரயில் நிலையம்!

சிங்கப்பூரையும் மலேசியாவின் ஜோஹர் பாருவையும் இணைக்கும் புதிய அதிவேக ரயில் நிலையம் (Rapid Transit System) புக்கிட் சாகர் (Bukit Chagar) என்ற  பகுதியில் அமைக்கப்பட இருக்கிறது. மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த ரயில் நிலையத்தின் வடிவமைப்பு பற்றிய பற்றிய போட்டியை, மலேசிய எம்ஆர்டி நிறுவனம் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி அறிவித்திருந்தது. ஜனவரி 25-ம் தேதி கடைசி நாள். இதற்கு 91 வடிவமைப்பாளர்கள் தங்கள் விதவிதமான வடிவமைப்புகளை அனுப்பி இருந்தனர். பல ஆர்க்கிடெக்ட்…

This content is for paid members only.
Login Join Now