கிம் மோவின் குட்டி நூலகம்

படத்தில்: ஐவன் லூய் நன்றி: CNA கிம் மோ பகுதியிலுள்ள அபார்ட்மென்ட் ஒன்றின் லிஃப்ட் லேண்டிங்கில் தன் ‘லிட்டில் லைப்ரரி’ நூலகத்தை சமீபத்தில் ஐவன் லூய் என்ற பெண்மணி தொடங்கி நடத்திவருகிறார். கிட்டத்தட்ட ஐம்பது நூல்களை அழகுற அதில் அடுக்கி வைத்திருப்பவர், வருபவர்கள் யார் வேண்டுமானாலும் அதைப் படிக்கலாம் என்று கூறுகிறார். இங்கு வாசிக்க வருபவர்கள் பெரும்பாலும் அந்த ஃபிளாட்டின் குட்டி சுட்டீஸ்தாம் என்று லூய் சொல்கிறார். “சில நேரங்களில் நூல்கள் கலைத்து மீண்டும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்,…

This content is for paid members only.
Login Join Now