விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கான கட்டணங்களை விமான நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த தவறக் கூடாது என்று மலேசிய விமான ஆணையம் (Mavcom) வலியுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் கடும் அவதிக்கு உள்ளானார்கள். பல்வேறு பகுதிகளில் சிக்கிக் கொண்டவர்கள் சொந்த ஊர்/நாடு திரும்ப விமானங்களில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். கொரோனா பரவலுக்கு முன்பும் டிக்கெட்டுகளை பதிவு செய்திருந்தனர். ஆனால், பல்வேறு நாடுகளில் சர்வதேச மற்றும் உள்ளூர் விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதனால்…